வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை முதல்வர் பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் திறப்பு

சென்னை: காரிமங்கலம், புவனகிரி, நெமிலி, பேர்ணாம்பேடு ஆகிய இடங்களில் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.10.47 கோடியில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டடம், வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்களை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: