×

புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு இருக்கை ஒதுக்கீடு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேகதாது பிரச்சனைக்காக நாளை புதுச்சேரி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் 3 பேருக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்ததால் 3 பேருக்கும் பேரவையில் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Puducherry Assembly , BJP,allotted,seats,MLA,Puducherry Assembly
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு