×

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீக் கோர்ட் மறுப்பு

டெல்லி: பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீக் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு வழக்னு தொடர்ந்திருந்தது. நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , Supreme Court's ,refusal,ban ,extension pon.manikavel
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...