ரூ.141.24 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.141.24 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: