அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றியுள்ளார். 20 அடி நீளம், 30 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட கொடி மோட்டார் மூலம் ஏற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: