பாஜகவின் வெற்றிகரமான தோல்வி குறித்து தமிழிசை விளக்கம்

சென்னை: மத்திய பிரதேசத்தில் பாஜக 49 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 48 சதவீதம் வாக்குகளையும்  பெற்றுள்ளன, இதைத்தான் பாஜகவின் வெற்றிகரமான தோல்வி என  தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். நேற்று வெற்றிகரமான தோல்வி என தான் தெரிவித்தது குறித்து தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: