சொல்லிட்டாங்க...

மோடி அலை ஓயவில்லை, ஓயவுமில்லை. மோடி அலைக்கு எதிரான தலை எதிரணியினருக்கு கிடையாது.

- தமிழக பாஜ தலைவர் தமிழிசை

எழுத்துரிமை, பேச்சுரிமை சுதந்திரம் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பாஜவை எதிர்த்து போராடி வரும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உத்வேகம் அளிக்கும்.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

பாஜவுக்கு நல்ல செல்வாக்குள்ள வட மாநிலங்களில் கூட தாமரை மலரவில்லை.

- தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: