×

3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி : 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தெலங்கானா சந்திரசேகர ராவ், மிசோரம் தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் என்றும், வெற்றியும்,தோல்வியும் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த நிகழவுகள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Congress ,states , Prime Minister Narendra Modi ,congratulates Congress , winning three states
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...