தேர்தல் வெற்றியைடுத்து ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேர்தல் வெற்றியை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாசிச பாஜக ஆட்சிக்கு எதிரான நமது போராட்டத்தை தேர்தல் வெற்றி உறுதிப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: