பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது: ரஜினிகாந்த்

சென்னை: பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றதாக ரஜினி கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை விமான நிலையத்தில் இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: