×

முழு வெற்றியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாரும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: முழு வெற்றியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாரும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ஆணவமிக்க பாஜக தலைவர்களுக்கு சிறந்த பாடத்தை மக்கள் தந்துள்ளதாகவும், தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victory ,Rahul Gandhi ,Narayanasamy ,Congress ,Puducherry , Full victory is Congress leader Rahul Gandhi: Puducherry Chief Minister Narayanasamy...
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...