×

ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக 7 வயது சிறுமி நியமனம்

வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக 7 வயது சிறுமி ஹனீபா ஜாராவை நியமித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உத்தரவிட்டுள்ளார். தனது வீட்டில் கழிவறை கட்டாமல் தந்தை ஏமாற்றி வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த சிறுமியையே தூதுவராக நியமித்து ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ambassador ,India , Vellore, municipal commissioner, purity India, girl, honeyba jara
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...