மாலை 5.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாலை 5.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தற்போது சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டி அளிக்க ராகுல் காந்தி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: