தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வரண்ட வானிலை நிலவும் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் நாளை மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: