×

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னை : சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இரு கட்சிகள் இடையே மனக்கசப்பு நிலவி வரும் நிலையில் வைகோ-திருமாவளவன் சந்திப்பு நடக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaiko ,Vimala Thirumavalavan Meeting ,MTV , MDMK, general secretary, Vaiko, Thirumavalavan, meeting
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...