×

5 மாநில தேர்தலில் ராகுல் தலைமைக்கு மக்கள் ஆதரவு : திருநாவுக்கரசர்

சென்னை: 5 மாநில தேர்தலில் ராகுல் தலைமைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் ராகுலின் கடும் உழைப்பு நல்ல பயனை தந்துள்ளதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,state elections ,Thirunavukkarar , State Election, Rahul, People Support, Thirunavukkarar
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்