×

ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா எதிரொலி : அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.50 ஆக சரிவு

மும்பை : ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜிட் படேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளன. இதனிடையே அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 72.50 ஆக சரிந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Reserve Bank ,US , Reserve Bank, Governor, Urjit Patel, Resignation, USD, Stock Market
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு