×

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 156 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறல்

அடிலெய்ட்: அடிலெய்டில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 156 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறி வருகிறது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 166 ரன் தேவைப்படும் நிலையில் 4 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,India ,Australia , First Test, Australia, India
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!