×

பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து அட்டவணை வெளியீடு

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா சார்பில் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு ஜூன் 7ம் தேதி தொடங்கி ஜூலை 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 24 அணிகளுக்கான பிரிவுகள் மற்றும் அட்டவணையை தீர்மானிப்பதற்கான குலுக்கல், பாரிஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தொடக்க போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் - தென் கொரியா அணிகள் மோதுகின்றன. அட்டவணை வெளியீட்டு விழாவின் தொகுப்பாளினி அமண்டா டேவிஸ் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : FIFA Women's World Cup Football , FIFA Women's World Cup Football, Table Issue
× RELATED போராடி வென்றது ஸ்வீடன்