×

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியா 323 ரன்கள் இலக்கு

மெல்போர்ன்: முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. 2-வது இன்னிங்ஸில் இந்தியா அணி 307 ரன்களுக்கு விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 71 ரன்களும், ரஹானே 70 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் வியான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Test ,Australia , India scored,323 runs,first Test, Australia
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை