வாழைப்பழ பணியாரம்

செய்முறை :
வாழைப்பழத்தை முதலில் நன்றாக பிசைந்து, அதில் துருவிய தேங்காய், சர்க்கரை,  ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு   பதத்தில் கரைக்கவும். வாழைப்பழ உருண்டைகளை, மாவு கரைசலில் நனைத்து, மிதமான தீயில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பணியாரக்கல்லிலும் வேகவைக்கலாம். இனிப்பான,  சத்தான வாழைப்பழ பணியாரம் ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED முகூர்த்த நாளை முன்னிட்டு வாழை இலை கட்டுகள் விலை உயர்வு