அன்னிய செலாவணி மோசடி வழக்கு : டிச. 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிசம்பர் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் உபகரணம் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை