டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி: டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை