மெரினா கடற்கரை தூய்மை விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: மெரினா கடற்கரையை தூய்மைபடுத்த எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டிசம்பர் 17-ம் தேதி நேரில் ஆஜராகி திட்ட அறிக்கை அளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED திருவிழாவை தடுக்க கோயில் கருவறையில் விஷம் குடித்தவரால் பரபரப்பு