பெங்களூரு சிறையில் 13, 14-ம் தேதிகளில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

பெங்களூரு: டிசம்பர் 13, 14-ம் தேதிகளில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ள உள்ளது. சிறையில் விசாரணை நடத்த அனுமதி கோரி வருமானவரித்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் விசாரணை நடத்த பெங்களூரு பரப்பன அஹரகார சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வாணியம்பாடியில் 2 நகை கடைகளில் வருமான வரித்துறை சோதனை