வினாத்தாள் வெளியான விவகாரம்; டிச.12-ம் தேதி மறுதேர்வு; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கணித தேர்வை மீண்டும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி டிச.12-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைகழக முதலாம் ஆண்டு 2-ம் பருவ கணித தேர்வு ரத்து செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பட்டாசு தொழிலாளர் சங்கம் அறிவிப்பு மேகதாது பிரச்னையில் இரட்டை வேடம்