டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துள்ளார். கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில்...