குட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை நிறைவு

சென்னை: குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது. குட்கா வழக்கு தொடர்பாக சுமார் 8 மணி நேரம் சரவணனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்