தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டமன்றமா?

புதுடெல்லி : இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்படி மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 104 முதல் 122 இடங்களைப் பிடிக்கும் என்றும். பாஜக 102 - 120 இடங்களைப் பிடிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் சட்டீஸ்கரில் பாஜக 46, காங்கிரஸ் 35, பகுஜன் சமாஜ் கட்சி 7, மற்றவை கட்சிகள் 2 இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கருத்துக்கணிப்பை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்ட ஓபராய்