டெல்லியில் ராபர்ட் வத்ராவின் உதவியாளர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை

டெல்லி : ராபர்ட் வத்ராவின் நெருங்கிய உதவியாளர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சேதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று...