மாணவி சோபியா வழக்கில் அரசுக்கு கால அவகாசமளித்து ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை : தன் மீதான வழக்கு பதிவை ரத்து செய்யக்கோரி மாணவி சோபியா உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்க கால அவகாசம் அளித்து வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை