சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை

சென்னை : அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தூத்துக்குடியில் முதலாமாண்டு...