ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ராஜஸ்தானில் மாலை 5 மணி நிலவரப்படி 72.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஈரோட்டில் ஈஸ்வரன் பேட்டி உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்