குமரி அருகே வெள்ளச்சிபாறையில் மதுபானக் கடையை மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : குமரி மாவட்டம் வெள்ளச்சிபாறையில் உள்ள மதுபானக் கடையை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுபானக் கடையை மூடி அறிக்கை தாக்கல் செய்ய குமரி ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சர்ச்சைக்குரிய கொல்கத்தா மாஜி...