தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை

சென்னை : தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி செலுத்த விலக்குதர மறுக்கும் முறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திருத்தத்துக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்ச வழக்கு இடைத்தரகருக்கு ஜாமீன்