எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரை மலரும் : தமிழிசை

சென்னை : மேகதாது அணை கட்டுவதில் தமிழக பாஜகவுக்கு ஒப்புதல் இல்லை என்றும், பாஜக சார்பில் வலிமையான எதிர்ப்பை தெரிவிப்போம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரை மலரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மலரும் நினைவில் எமி ஜாக்ஸன்...