அமராவதி, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

திருப்பூர் : அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 12ம் தேதி முதல் ஜனவரி 31 வரையும், தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மணிமுத்தாறு அணையில் இருந்து வரும் 11 முதல் மார்ச் 31ம் தேதி வரையும், கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியிலிருந்து வரும் 12 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரையும் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி...