மதுரையில் தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார்

மதுரை : அவனியாபுரத்தில் தடுப்பூசி போட்டதால் 45 நாள் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பால்பாண்டி-மீனாட்சி தம்பதியின் குழந்தைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், திடீரென குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விபத்தில் வாலிபர் பலி