தூத்துக்குடியில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

தூத்துக்குடி : தூத்துக்குடியில் 2016ம் ஆண்டு ஜெசிபி இயந்திரத்தை வைத்து மகாராஜன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி பெரியசாமி என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு...