இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்படும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை : இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்யும் என்றும், மீட்கப்பட்ட சிலைகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு