தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை நியமித்தது மத்திய அரசு

புதுடெல்லி : தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மத்திய அரசின் ஊர்ஜா திட்டத்தின் கீழ்...