குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை அரசு நியமிக்கலாமே? : உயர்நீதிமன்றம்

குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை அரசு நியமிக்கலாமே என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரேஷன் அரிசி கடத்தியதாக அமர்நாத் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவை அரசு முழுமயைாக பிறப்பித்தாலும் சாதாரண காரணங்களுக்காக குண்டாஸ் ரத்தாகிறது என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கலெக்டர் நாகராஜன் பேட்டி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்