பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்

சென்னை : ஊத்தங்கரையில் ஆயுத பயிற்சி அளித்ததாக தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த விவேக் மனைவி பத்மா பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெண் தூக்கிட்டு தற்கொலை