விஜய் மல்லையாவுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : விஜய் மல்லையாவுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விஜய் மல்லையா, நீரவ் மோடியை நாடு...