புதுச்சேரி அரசு அதிகாரிகள் 2 வாரங்களுக்குள் சட்டத்தேர்வுக்கு தயாராக வேண்டும் : கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி : துறை சார்ந்த சட்டவிதிகளை அதிகாரிகள் கற்று அறிவது அவசியம் என்பதால் 2 வாரங்களுக்குள் சட்டத்தேர்வுக்கு அதிகாரிகள் தயாராக வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரிகளுக்கு சட்ட விவரங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் கூறியுள்ள அவர், ஸ்ரீதரன் தலைமையில் சட்டத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புதுவை அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை