சிறையில் சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி உள்துறை செயலாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் சசிகலாவை விசாரிக்க அனுமதி பெற்று தரக்கோரி தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பிய நிலையில், தமிழக உள்துறை செயலாளருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை