மேகதாதுவில் அணை விவகாரம் : புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி : மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் புதுச்சேரி அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புதுவை அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை