ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

புதுடெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணை செல்லாது என அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இந்நிலையில்,
அகர்வால் அறிக்கையை ஏற்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் மட்டுமே தமிழக அரசு அரசாணையை எதிர்கொள்ள முடியும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நெய்வேலி 3வது சுரங்கத்துக்கு தடை...