பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் டெல்லி புறப்பட்டார்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். காவிரியில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம்: நரேந்திர மோடி