ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதாட பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுப்பு

சென்னை : ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதாட பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தாமும் ஒரு மனுதாரராக இருப்பதால் வாதாட வைகோ அனுமதி கேட்டிருந்த நிலையில், பசுமை தீர்ப்பாய நீதி பதி ஏ.கே. கோயல் அனுமதி மறுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ராமநாதபுரத்தில் சாதி சான்று வழங்காததை கண்டித்து போராட்டம்